சிந்திக்க சில வரிகள் …..

கவிதை என்பது கடை சரக்கல்ல… சிந்தனை என்னும் காற்றாற்று வெள்ளத்தில் தெறித்து ஓடிவரும் வெண்ணிற நீரை போன்று வரும் சிந்தனை சிதறல்களே..

மனதை அடக்க நினைத்தால் அலையும்…
ஆனால் அறிய நினைத்தால் அடங்கும் …
நன்றி – அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

அன்பா பேசுற எல்லார் மனசுலையும் அன்பு இருக்காது… ஆனால் உரிமையா திட்டற எல்லார் மனசுலையும் கண்டிப்பாக அன்பு இருக்கும்…
