தமிழக அரசு அதிரடி நடவடிக்கை- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு துவங்க அனுமதி வழங்கப்படுகிறது.


