தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இன்றைய குறிப்பு -1

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு அரசின் தீர்க்கமான கொள்கை. மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வரைவு மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடவேண்டும் என மாண்புமிகு பாரத பிரதமர் @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

