Villupuram District Police News updates
இன்று 30.05.2020 தேதி #விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. #ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் வளவனூர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர் நண்பர் குழு (Fop), மற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு டீ ஷர்ட், கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் கொடுத்து ஊக்கப்படுத்தி பாதுகாப்பாக பணிபுரிய ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.#சங்கர் மற்றும் வளவனூர் காவல் ஆய்வாளர் திரு.இரத்தினசபாபதி ஆகியோர் உடனிருந்தனர்.