தமிழ்நாட்டில் நேற்று 716 புதிய கொரோனா தொற்றுள்ளோர் கண்டறியப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று 716 புதிய கொரோனா தொற்றுள்ளோர் கண்டறியப்பட்டுள்ளனர்.மேலும் ஒரு வாரமாக சென்னையிலும் , மஹாராக்ஷத்ராவிலும் தினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுள்ளர் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கிருக்கிறது....

கொரோனாவிற்கு சித்த மருத்துவமும் ஆங்கில மருத்துவமும்

நல்ல செய்தி.வரவேற்போம்.வாழ்த்துவோம். சித்த மருத்துவர் வீரபாபு மற்றும் ஆங்கில மருத்துவர் பாலாஜி இருவருக்கும்  வாழ்த்துக்கள். சாமானிய மக்களின் மனதில் எழும் சந்தேகங்கள் சில. ஆங்கில மருத்துவத்துடன் சித்த...