மனம்

மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம் – வேதாத்திரி மகரிஷி

மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம் அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும் 🏵 மனதை அடக்க நினைத்தால் அலையும் அதை அறிய நினைத்தால் அடங்கும்...