கோபுர தரிசனம் -1
இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு மகாலட்சுமிபுரீசுவரர் திருக்கோயில், திருநின்றியூர், மயிலாடுதுறை மாவட்டம் 609118. *மூலவர்:லட்சுமிபுரீசுவரர், மகாலட்சுமீசர்*தாயார்:உலக நாயகியம்மை, லோகநாயகி*தல விருட்சம்:விளாமரம்*தீர்த்தம்:இலட்சுமி தீர்த்தம். *இது சம்பந்தர், அப்பர், சுந்தரர்...