Love

சிந்திக்க சில வரிகள் …..

கவிதை என்பது கடை சரக்கல்ல… சிந்தனை என்னும் காற்றாற்று வெள்ளத்தில் தெறித்து ஓடிவரும் வெண்ணிற நீரை போன்று வரும் சிந்தனை சிதறல்களே.. மனதை அடக்க நினைத்தால் அலையும்…...