தமிழன் பெருமை

0

Civil Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது.

Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது.

Chemical Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது.

Aero Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திட முடியாது.

Explosive Engineering தெரியாமல் குடவறைகளை படைக்க முடியாது.

Metal Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செழித்திருக்க முடியாது.

Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

Bachelor/Master of Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

Chartered Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள்

ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் திருமந்திரம் போதும்.

நம் தமிழன் பெருமையையும் தமிழனின் வழிபாட்டின் அருமையுயும் பற்றி நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *