Unlock 1.0 – 1st June onwards
BREAKING
🔴 UNLOCK 1.0 என்ற பெயரில் தளர்வுகள் அறிவிப்பு.
🔴 இரவு 09 மணி முதல் காலை 05 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர அநாவசியமாக பொதுமக்கள் வெளியே வரக் கூடாது.
🔴 ஜூன் 08 முதல் வழிபாட்டு தலங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
🔴 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் தொடரும்.
🔴 திருமணத்திற்கு 50 பேர் மட்டுமே கூடலாம்.
🔴 பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம்.
🔴 ஜூன் 01 முதல் 30 வரை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வர அறிவிப்புகள் வெளியிடப்படும்.
🔴 இரண்டாம் கட்ட தளர்வில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
🔴 மூன்றாம் கட்ட தளர்வில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து போன்றவை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.