Religious

குருவாயூருக்கு வாருங்கள் – ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள் - ஒருகுழந்தை சிரிப்பதை பாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் - ஒருகுழந்தை சிரிப்பதை பாருங்கள்ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்உட்கார்ந்திருப்பதை காணுங்கள் (குருவாயூருக்கு...)கண்ணனின் மேனி...

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்: ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..! இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ...

ஆலயம் வெறும் கற்களல்ல, ஏழைகளின் படிக்கற்கள்

ஒரு ஆலயத்தில் திருவிழா நடந்தது... பத்து பேர் பொம்மை கடை வைத்தனர்.பத்து பேர் பூ மாலை கடை வைத்தனர்.பத்து பேர் அர்ச்சனை பொருள் கடை வைத்தனர்.பத்து பேர்...

வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் தன் கம்ப ராமாயணத்தில் குறித்து இருக்கிறார்.

1000 ஆண்டுகளுக்கு முன்னரே, வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் தன் கம்ப ராமாயணத்தில் குறித்து இருக்கிறார். இது உண்மையில் வியப்பான ஒன்று தான். ஏனென்றால்...

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா? * பூ உற்பத்தி செய்பவர்* மாலையாக கட்டுபவர்* அதனை விற்பனை செய்பவர்*கோவிலில் சுவாமிக்கு நிவேத்யம் செய்ய...

THERAZHUNDUR-தேரழுந்தூர் தேவாதி ராஜா பெருமாள் கோயில்

தேரழுந்தூர் மூலவரின் திருநாமம் தேவாதி ராஜன், பெருமாளின் பெயர் தேவாதி ராஜன் என்று இருப்பதால் அங்குள்ள அனைத்து மக்களும் எம்பெருமானின் திருநாமமான தேவாதி ராஜன், தேவாதி ராஜன்...