தமிழக அரசு அதிரடி நடவடிக்கை- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/05/fefsi-film-federation.jpg)
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு துவங்க அனுமதி வழங்கப்படுகிறது.
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/05/fefsi-1.jpg)
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/05/fefsi-notice.jpg)
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/05/தென்னிந்திய-திரைப்படத்-தொழிலாளர்கள்-சம்மேளனம்.jpg)