அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லை, வாழ்வாதாரம் போச்சு என்று குரல் குடுத்தவனெல்லாம், இன்றைக்கு டாஸ்மாக் முன்னே.

0

அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லை, வாழ்வாதாரம் போச்சு என்று குரல் குடுத்தவனெல்லாம், இன்றைக்கு டாஸ்மாக் முன்னே.

அடகு கடை கூட கிடையாது இப்பொழுது தமிழ்நாட்டில் , எப்படி இவனுங்களுக்கு இவ்வளவு பணம்.. இன்னும் ஆறு மாசம் லாக் டோவ்ன் பண்ணலாம் தாங்குவாங்க போல இருக்கே.

இதுல தாய்மார்களும் டாஸ்மாக் நோக்கி படையெடுத்து சரக்கு வாங்கி, நானும் ரௌடி தான் மொமெண்ட் குடுத்து இருகாங்க.ஒரு சில தாய்மார்கள் , டாஸ்மாக் கடையை செல்லூரில் போராட்டம் பண்ணி, கடையை இழுத்து மூடி தங்களின் புருஷன்மார்கள் நலனுக்கும், தங்களின் சேமிப்பு கரையும் என்ற ஆதங்கத்தினாலும் தங்களின் ஆத்திரத்தை காட்டினார்.

எப்பொடியோ கோயம்பேடு செயின் , டாஸ்மாக் செயின் போல மாற கூடாது என்று ஆண்டவனை வேண்டுவோம் என்றால், கோவிலை திறக்க மாட்டோம், டாஸ்மாக் தான் எல்லோரையும் வாழ வைக்கும் என்று தமிழ்நாட்டில் கோவில் திறக்க அனுமதி இல்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *