Our Chennai Our Pride – Chennai day-383

0

Chennai is turning 383! Let’s celebrate the “Spirit of Chennai”! Grand Carnival “Chennai Nights” @ Elliot’s Beach on 21st & 22nd of August! 4pm – 11:59 PM! Food! Fun! Fiesta! Flea Market! Talent Hunt!

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் சென்னை நகரம் உருவானது அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான், சென்னை நகரம் உருவாகி பின்னர் வளர்ச்சி அடைந்தது.

1639ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும்

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் ‘சென்னப்பட்டனம்’ என்று அழைக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சென்ட் டி சோஸா, வரலாற்று ஆய்வாளர் முத்தையா ஆகிய மூவரும் இணைந்து 2004ல் சென்னையின் பழமையைக் கொண்டாட உருவாக்கிறதே சென்னை தினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *